இமான் இசையில் விமல் நடிக்க கேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வடம்’
இமான் இசையில் விமல் நடிக்க கேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘வடம்’
கேந்திரன் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வடம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்… விமல் நடித்த ‘தேசிங்கு ராஜா & ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
படத்தில் நடிக்கும் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை..

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்…
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார்.. பாடல்கள் மற்றும் வசனங்களை ஞானக்கரவேல் எழுத கலைப் பணிகளை சசிகுமார் கையாள்கிறார்..
சண்டை பயிற்சி – முருகன்
நடன அமைப்பு – தினேஷ் மற்றும் தீனா ஆடை வடிவமைப்பு – பெருமாள் செல்வம்
மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் S2 செய்ய வீரசேகர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்..
Vimal starring in Imman Musical titled Vadam

