விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 9’ போட்டியாளர்கள் இவர்கள்..

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 9’ போட்டியாளர்கள் இவர்கள்..

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 9’ போட்டியாளர்கள் இவர்கள்..

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளை 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்..

ஆனால் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை.. அரசியல் பிரச்சாரம் மற்றும் சினிமா திரைப்படங்களின் நடிப்பது தயாரிப்பது தொடர்பாக அவர் அந்த பணியை தொடரவில்லை..

இந்த நிலையில் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார்.

இதனை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 9 தொடங்கிவிட்டது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தொகுத்து வழங்க உள்ளார்.

அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி பிக் பாஸ் சீசன் தொடங்கி விட்டது.. 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

இந்த நிகழ்ச்சியில்.. ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, திவாகர், ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்‌ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கு இவர்களை பற்றிய அறிமுக வீடியோ வழக்கம்போல ஒளிபரப்பப்பட்டது..

 

Vijay Sethupathi hosting Bigg Boss 9 contestants list