ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.; திருமணம் எப்போ.?

ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.; திருமணம் எப்போ.?

ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.; திருமணம் எப்போ.?

தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஜோடி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா.

இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்த போது இவர்களுக்கு காதல் நெருக்கமானது.

நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.. சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் தங்கள் காதலை ஒப்புக்கொண்டு மேடையில் அறிவித்திருந்தனர்..

இதன் படி இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் அக்டோபர் 4ல் நடைபெற்றுள்ளது..

திரைப்பட பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இவர்கள் வீட்டில் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் ரகசியமாக நிச்சயத்தை முடித்துள்ளனர்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என தெரிகிறது..

தில் ராஜு தயாரிக்க உள்ள திரைப்படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Vijay Deverakonda and Rashmika got engaged

Related articles