சக்தித் திருமகன் : அன்று டீ விற்ற சின்ன பையன் இன்று பல கோடிகளின் அதிபதி.!
சக்தித் திருமகன் : அன்று டீ விற்ற சின்ன பையன் இன்று பல கோடிகளின் அதிபதி.!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்தி திருமகன்’. இந்தப் படம் தான் தெலுங்கில் பராசக்தி என்ற பெயரில் வெளியாக உள்ளது..
பெரும் வரவேற்ப்பை அருவி, வாழ் போன்ற படங்களை இயக்கிய அருண்பிரபு இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார்.
இதை விஜய் ஆண்டனியே நடித்து தயாரித்து, இசையமைத்துள்ளார்.
இதில் வாகை சந்திரசேகர், சுனில், செல் முருகன், பிரியா ஜித்து உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்..
இந்த பட டீசரில் தலைமை செயலகத்துக்குள் டீ விற்கச் செல்லும் ஒரு சிறுவன், அங்கு நடக்கும் ரகசியங்களை தெரிந்துக் கொள்கிறான்.. அவனே பெரியவன் ஆனதும் ₹:5000+ கோடிக்கு மேல் மோசடி செய்யும் ஒரு செயலில் ஈடுபடுகிறான். இதுவே கதைக்களமாக அமைந்துள்ளது.
தற்போது இதன் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது..
Vijay Antonys Sakthi Thirumagan teaser goes viral

