தேவா இசையில் உருவான ‘மெய் அழகி’..; வெண்பா – ஸ்ரீ தேவா ஜோடி

தேவா இசையில் உருவான ‘மெய் அழகி’..; வெண்பா – ஸ்ரீ தேவா ஜோடி

தேவா இசையில் உருவான ‘மெய் அழகி’..; வெண்பா – ஸ்ரீ தேவா ஜோடி

 

வெண்பா நடித்த ‘மெய் அழகி’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

 

 

‘பிங்க் ஃபிலிம் டிவிஷன்’ (Pink Film Division) தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ்த் திரைப்படத்தின் தலைப்பு ‘மெய் அழகி’ ஆகும்..

நாயகியை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.. வெண்பா கதை நாயகியாக நடித்துள்ளார்.. நாயகனாக ஸ்ரீ தேவா என்பவர் நடித்துள்ளார்

இயக்கம்: செல்வகுமார்

தயாரிப்பு: பிங்க் ஃபிலிம் டிவிஷன் மற்றும் எஸ்.ஆர்.எம் ஃபிலிம் மீடியாநிலை: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது..

தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ளார்..

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்..

 

Venba starrer Mei Azhagi In Deva musical

 

Related articles