தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘அரசன்’ என பெயரிட்ட வெற்றிமாறன்

தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘அரசன்’ என பெயரிட்ட வெற்றிமாறன்

தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்திற்கு ‘அரசன்’ என பெயரிட்ட வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இது வடசென்னையின் கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது.. இதில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது..

இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ வெளியானது..

இந்த நிலையில் இப்பட தலைப்பு ‘அரசன்’ என்று கலைப்புலி எஸ்.தாணு என போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.

Thaanu Simbu Vettrimaran movie titled Arasan

Related articles