₹30 கோடி வசூல்.. Youth Ken & GANG அழைத்து பாராட்டிய சூர்யா – கார்த்தி – சிம்பு..
₹30 கோடி வசூல்.. Youth Ken & GANG அழைத்து பாராட்டிய சூர்யா – கார்த்தி – சிம்பு..
நடிகர் கருணாஸின் மகன் கென்.. இவர் அசுரன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.. தற்போது 24 வயதை அடைந்துள்ள இவர் முதல் முறையாக நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்..
இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் யூத்.. இந்த படம் கடந்த வாரம் வெளியானது.. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அணிஷ்மா மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.. இவரது பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்துள்ளன.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இதுவரை (28.5cr) ₹ 30 கோடிக்கு வசூலை நெருங்கியுள்ளது.. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்..

படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர்கள் சூர்யா கார்த்தி சிலம்பரசன் உள்ளிட்ட பலரும் இந்த பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளனர்..

இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாதத்தில் உள்ளனர்.. ஆக இந்த வாரம் துரந்தர் 2 ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிகையில் தமிழக ரசிகர்களை Youth திரைப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Suriya Karthi and Simbu praises Youth Ken and team

