32 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி..; கங்கை அமரன் & ரோஜா இணையும் படத்திற்கு இளையராஜா இசை

32 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி..; கங்கை அமரன் & ரோஜா இணையும் படத்திற்கு இளையராஜா இசை

32 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி..; கங்கை அமரன் & ரோஜா இணையும் படத்திற்கு இளையராஜா இசை

மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடிக்கின்றனர்.

டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.. கிட்டத்தட்ட 32 வருடங்களுக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..

Sathya Jothi joins with ilaiyaraja after 32 years

—