காதலி கெனிஷா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன் 

காதலி கெனிஷா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன் 

காதலி கெனிஷா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ரவி மோகன்

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் & அதர்வா நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் வில்லன்  நடித்து வருகிறார் ரவி மோகன்..

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் தன் மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஜெயம் ரவி..

இவர்களின் விவாகரத்து முக்கிய காரணமாக இருந்தவர் பாடகி கெனிஷா..

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Ravi Mohan and Kenisha at Thirupathi Temple

Related articles