பூர்ணா ஆட்டத்தில் குலுங்கும் இன்டர்நெட்..; ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் ரிலீஸ்

பூர்ணா ஆட்டத்தில் குலுங்கும் இன்டர்நெட்..; ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் ரிலீஸ்

 

பூர்ணா ஆட்டத்தில் குலுங்கும் இன்டர்நெட்..; ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் ரிலீஸ்

 

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’.

இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், ரித்திக் ரோஷன் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தித்தது..

அதன்படி இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது.. இதில் நடிகை பூர்ணா குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.. அனிருத் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை எழுதியிருக்கிறார் அருண் ராஜா காமராஜ்…

பெரும்பாலான வரிகள் மலையாள மொழியில் உள்ளது ஆனால் அதை கூட அனிருத் சரியாக உச்சரிக்கவில்லை.. இதற்கு மலையாள பாடகர் வைத்து பாடி இருக்கலாம்..

பாடல் வரிகள் ரசிகர்ளுக்கு புரியவில்லை என்றாலும் ஆட்டம் நிச்சயம் ஈர்க்கும்.. இன்னும் நாட்கள் செல்ல செல்ல பாடல் அர்த்தங்கள் ரசிகர்களுக்கு புரிய வரும்.. மேலும் இன்ஸ்டாக உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்தப் பாடல் வரிகளை நிச்சயம் கண்டு ரசிக்கலாம் என நம்பலாம்..

 

Rajini in Jailer 2 first Single out now Poorna in item song

 

 

 

Related articles