‘கட்டா குஸ்தி2’ மாதிரி படம் இப்ப வர்றதே இல்ல.. ஷாரா பாப்பாவ எப்படி புடிச்சீங்க.? ரஜினி பாராட்டு..

‘கட்டா குஸ்தி2’ மாதிரி படம் இப்ப வர்றதே இல்ல.. ஷாரா பாப்பாவ எப்படி புடிச்சீங்க.? ரஜினி பாராட்டு..

 

‘கட்டா குஸ்தி2’ மாதிரி படம் இப்ப வர்றதே இல்ல.. ஷாரா பாப்பாவ எப்படி புடிச்சீங்க.? ரஜினி பாராட்டு..

 

 

கட்டா குஸ்தி முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஜூலை மூன்றாம் தேதி வெளியானது..

செல்லா அய்யாவு இயக்கிய இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருந்தார் விஷ்ணு விஷால்..

சான் ரோல்டன் இசையமைத்திருந்த இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி, குழந்தை நட்சத்திரம் பேபி சாரா, மோக்ஷா கருணாகரன், காளி வெங்கட், கருணாஸ், லிசி ஆண்டனி, முனீஸ்காந்த், ஸ்ரீஜா ரவி, கஜராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

வீட்டு வேலை செய்யும் ஆண்களையும் வேலைக்கு செல்லும் பெண்களையும் மையப்படுத்தியும் தற்காப்பு கலை பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அதில் நகைச்சுவையாக சொல்லிருந்தார் இயக்குனர்..

படத்திற்கு எல்லா தரப்பிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் வசூல் தற்போது 50 கோடியை நெருங்கி வருகிறது..

www.rightnewsraja.com

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் இயக்குனருக்கு தங்க சங்கிலி மற்றும் தங்க காப்பு அணிவித்து இருந்தார் மற்றொரு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.. மற்ற நடிகர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினார்..

மேலும் படத்தின் நாயகன் விஷ்ணுவுக்கு காஸ்ட்லி காரை ஒன்றும் பரிசளித்திருந்தார்.. இந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் அழைத்து பாராட்டி இருக்கிறார்..

www.rightnewsraja.com

ரஜினி பாராட்டி பேசிய வார்த்தைகளை அப்படியே தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்..

“Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga..”

Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words – a major motivation for the journey ahead.. Thank you sir!..

 

Rajini appreciated Zara baby and Gatta Kusthi 2 team

 

 

 

 

 

Related articles