மீண்டும் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் இணையும் பிரசாந்த் – தியாகராஜன்

மீண்டும் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் இணையும் பிரசாந்த் – தியாகராஜன்

 

மீண்டும் சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் இணையும் பிரசாந்த் – தியாகராஜன்

 

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ‘கோர்ட் ஸ்டேட் வெர்சஸ் நோபடி’.

இந்த படத்தின் ரீமேக்கில் நடிகை தேவயானியின் மகள் இனியா நாயகியாக நடிக்க உள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது..


மேலும், இதில் பிரியதர்ஷி வேடத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க உள்ளாராம்..

சாய் குமார் வேடத்தில் தியாகராஜன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது..

கடந்த வருடம் வெளியான அந்தகன் திரைப்படமும் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.. இதை தியாகராஜன் இயக்க நடிகர் பிரசாந்த் நடித்துருந்தார்.. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார்.. தமிழ் என்ற படத்தின் மூலம் ஹரியை இயக்குனராக அறிமுகப்படுத்தியது பிரசாந்த் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

 

Prashanth starring in Court State Vs No Body Tamil remake