சிவகார்த்திகேயன் இல்லாமல் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2’

சிவகார்த்திகேயன் இல்லாமல் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2’

 

சிவகார்த்திகேயன் இல்லாமல் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2’

 

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.. இவரது ஆரம்பகால படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்து இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது..

பொன்ராம் இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.. இமான் இசையமைத்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஒரு கலக்கு கலக்கியது..

www.rightnewsraja.com

இப்ப்போ ஹிட் படங்களின் பார்ட் 2 சீசன் என்பதால் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகத்தை பொன்ராம் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை எனவும் அவருக்கு பதிலாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க உள்ளாராம்..

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ஆண்பாவம் பொல்லாதது என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது.

சமீபத்தில் தான் நடிகர் ரியோ ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக பிரவுன் மணி என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

 

 

Ponram starts Varuthapadha Valibar Sangam 2 without Sivakarthikeyan

 

 

 

Related articles