‘பரமசிவன் பாத்திமா’ திரைப்பட ட்ரைலரை வெளியிட்ட சீமான் – அண்ணாமலை

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்பட ட்ரைலரை வெளியிட்ட சீமான் – அண்ணாமலை

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்பட ட்ரைலரை வெளியிட்ட சீமான் – அண்ணாமலை

 

 

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விமலின் 34-வது படமாக ‘பரமசிவன் பாத்திமா’ என்ற படம் உருவாகியுள்ளது..

இதில் விமல் நாயகனாக நடிக்க நாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பதைப் பேசும் கதைக்களமாக உருவாகியுள்ளது..

இந்த நிலையில் ‘பரமசிவன் பாத்திமா’ என்ற இந்த படத்தின் டிரைலரை அரசியல் பிரபலங்கள் சீமான் மற்றும் அண்ணாமலை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Paramasivan Fathima Trailer launched by Seeman and Annamalai

Get ready to question everything 🔱 #ParamasivanFathimaTrailer ☪️
🔥TRENDING ↗️ on YouTube !!

🔗 https://youtu.be/H-D2OeKDyoQ

Starring @ActorVemal #Chayadevi

Produced & Directed by @LCMOVIES_2006 @director_esakki
Music by @Deepan_Composer

#Vemal34 #ParamasivanFathimaMovie

@seshvitha_raju #MSBhaskar #CoolSuresh @mynnasukumar @dir_buvan @Veerasamar @dir_thalapathi @dineshkasi1 @KumarLeelavathi @dineshashok_13 @trendmusicsouth @onlynikil

#ParamasivanFathima #TrendMusic

—–