விஜய் சேதுபதியுடன் ஆல்ரெடி நடிச்சிட்டேன்.. ஆனா ‘தலைவன் தலைவி’ மாதிரி இனி அமையாது.. – நித்யா மேனன்

விஜய் சேதுபதியுடன் ஆல்ரெடி நடிச்சிட்டேன்.. ஆனா ‘தலைவன் தலைவி’ மாதிரி இனி அமையாது.. – நித்யா மேனன்

விஜய் சேதுபதியுடன் ஆல்ரெடி நடிச்சிட்டேன்.. ஆனா ‘தலைவன் தலைவி’ மாதிரி இனி அமையாது.. – நித்யா மேனன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பாண்டி ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவன் தலைவி’..

இந்தப்படம் இம்மாதம் ஜூலை 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி உள்ளிட்டோர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்..

இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் நித்யா மேனன் பேசுகையில்…

“‘தலைவன் தலைவி’ என் மனசுக்கு பிடிச்ச படம்.. இந்த டீம் எனக்கு ஒரு குடும்பம் மாதிரி.. இந்த படம் உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்.. படம் முழுக்க நிறைய காமெடி இருக்கு..

பாண்டிராஜ் இயக்கத்துல நடிக்கிறதை என்ஜாய் பண்ணினேன். நானும் விஜய் சேதுபதியும் ஒரு மலையாளப் படத்துல ஆல்ரெடி நடிச்சிருக்கோம்..

இப்போ ‘தலைவன் தலைவி’ படத்தைவிட எங்களுக்கு இன்னொரு நல்ல படம் அமைந்திடாது,” என்று பேசினார் நித்யா மேனன்..

Nithya Menon speech about Thalaivan Thalaivi movie

Related articles