கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்

கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்

 

 

கோவாவில் கோலாகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

மகாநடி என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இளம் வயதிலேயே வென்றார்.

இந்த நிலையில் இவர் தனது 15 வருட காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இன்று தன் காதலரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் 12-12-2024 வியாழக்கிழமை இன்று கோவாவில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன்
Antony Thattil
S/O Mathew Thattil, Rosily Mathew

மணமகள்
Keerthy Suresh
D/O G. Suresh Kumar, Menaka Suresh

Actress Keerthy Suresh and Antony Thattil got married