With Love OK.. With Friendship illaya.? கமலுக்கு சந்தோஷம்.. ரஜினிக்கு இல்லையா.?

With Love OK.. With Friendship illaya.? கமலுக்கு சந்தோஷம்.. ரஜினிக்கு இல்லையா.?

 

With Love OK.. With Friendship illaya.? கமலுக்கு சந்தோஷம்.. ரஜினிக்கு இல்லையா.?

 

47 வருடங்களுக்குப் பிறகு கமல் ரஜினி இணைந்து நடிக்க உள்ளனர்.. இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் பற்றிய வீடியோ வெளியானபோது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.. மேலும் கமல்ஹாசனும் இது பற்றிய அறிவிப்பை தனது X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்..

ஆனால் ரஜினிகாந்த் இதுவரை இந்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.. சமீபத்தில் தனது மகள் சௌந்தர்யா தயாரித்த With Love படத்தில் புரோமோவை வெளியிட்டிருந்தார்.

மேலும் படையப்பா ரீ ரிலீஸ் குறித்தும் பாபா ரி ரிலீஸ் குறித்தும் பல தகவல்களை பதிவிட்டு இருந்தார் ரஜினி..

ஆனால் தன் நண்பர் கமல்ஹாசன் உடன் 47 வருடங்களுக்குப் பிறகு நடிப்பது குறித்து எந்த தகவலையும் X தளத்தில் ரஜினிகாந்த் இதில் பகிரவில்லை.. அதனால் ரசிகர்கள் மத்தியில் முக்கியமாக கமல் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது..

இந்தப் பட அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்து கமல்ஹாசன், “எனது நண்பர் ரஜினிகாந்துடன் ஒரு சிறப்பான ரியூனியன். ஒவ்வொரு சிறந்த பயணமும் இன்னொரு அத்தியாயத்திற்குத் தகுதியானது,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்..

 

Kamal fans disappointment about Rajini reaction in re union project

 

 

 

 

Related articles