ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் இணைந்த ‘இம்மோர்டல்’ ஷூட்டிங் அப்டேட்

ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் இணைந்த ‘இம்மோர்டல்’ ஷூட்டிங் அப்டேட்

ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹர் இணைந்த ‘இம்மோர்டல்’ ஷூட்டிங் அப்டேட்

ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் இம்மோர்டல், இம்மோர்ட்டல் படப்பிடிப்பு

.

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் படம் ‘இம்மோர்டல்’. IMMORTAL.

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

ஒரே அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது…

டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த பிறகு விரைவில் திரையரங்களுகளில் வெளியாகவுள்ளது..

Gv Prakash and Kayadu starring Immortal movie shoot wrapped

Related articles