தமிழரசன் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாகும் சியான் விக்ரம் ரீல் மகள்
தமிழரசன் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாகும் சியான் விக்ரம் ரீல் மகள்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `கர’ படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார்..
இதையடுத்து அவர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.. இவர் சமீபத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான லப்பர் பந்து படத்தின் இயக்குனர் ஆவார்..
இதில் அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்தார்.. கால்சீட் பிரச்சினைகள் காரணமாக ருக்மணி வசந்த் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஷாரா அர்ஜுனிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா தெய்வத்திருமகள் படத்தில் சியான் விக்ரமின் மகளாக நடித்திருந்தார்..

மேலும் பொன்னியின் செல்வன் மற்றும் ‘துரந்தர்’ படங்களின் மூலம் முன்னணி நடிகையாகி மாறி விட்டார் ஷாரா அர்ஜுன்..
Dhanush next movie heroine Sara news

