அசத்தலான D55 அப்டேட்.. : தனுஷ் படத்தை இயக்கும் ‘அமரன்’ டைரக்டர்
அசத்தலான D55 அப்டேட்.. : தனுஷ் படத்தை இயக்கும் ‘அமரன்’ டைரக்டர்
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.
சாய் பல்லவி நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்..
இந்த படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.. தற்போது இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..
தனுஷின் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்..
இது பான் இந்தியா படமாக தயாராக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற அப்டேட் விரைவில் வெளியாகும்..
இத்திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
Dhanush 55 movie will be directed by Rajkumar Periyasamy

