Mega Hit DC… லோகேஷ் – அருண் அனிருத்துக்கு காஸ்ட்லி கார் கொடுத்த தயாரிப்பாளர்
Mega Hit DC… லோகேஷ் – அருண் அனிருத்துக்கு காஸ்ட்லி கார் கொடுத்த தயாரிப்பாளர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்த DC ‘டிசி’ படம் கடந்த மாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது..
இப்படத்தில் வாமிகா கபி & சஞ்சனா இருவரும் ஹீரோயின் ஆக நடித்து இருந்தனர்..
சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்..
ரசிகர்கள் ஆதாரவுடன் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அடித்தது.
தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது..
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக் காரணமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தலா 1 கார் BMW பிஎம்டபள்யூ காரை பரிசாக அளித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
இதபோல் ஜெயிலர் பட வெற்றிக்கும் ரஜினிகாந்த், அனிருத் & நெல்சனுக்கு காஸ்ட்லி கார் பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது…
DC producer Gifted BMW cars to Lokesh Anirudh and Arun

