‘ரன் பேபி ரன்’ படத்தை தொடர்ந்து ஜீயன் இயக்கிய ‘அனந்தன் காடு’ படத்தில் ஆர்யா

‘ரன் பேபி ரன்’ படத்தை தொடர்ந்து ஜீயன் இயக்கிய ‘அனந்தன் காடு’ படத்தில் ஆர்யா

‘ரன் பேபி ரன்’ படத்தை தொடர்ந்து ஜீயன் இயக்கிய ‘அனந்தன் காடு’ படத்தில் ஆர்யா

ஆர்யா நடிப்பில் உருவான படம் ‘அனந்தன் காடு’..

ஜீயன் கிருஷ்ணகுமார் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.. இவர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..

வினோத் குமார் தயாரித்துள்ள இப்பட கதையினை முரளி கோபி எழுதியிருக்கிறார்..

இதில் ஆர்யா, இந்திரன்ஸ், முரளி கோபி, ரெஜினா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக அஜ்னீஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்..

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது..

Aryas next titled Anandhan Kaadu

Related articles