‘ஜமா’ பாரி இளவழகன் – NEEK ரம்யா & ரோஜா இணைந்த ‘அன்பே டயானா’ ரிலீஸ் தேதி

‘ஜமா’ பாரி இளவழகன் – NEEK ரம்யா & ரோஜா இணைந்த ‘அன்பே டயானா’ ரிலீஸ் தேதி

 

‘ஜமா’ பாரி இளவழகன் – NEEK ரம்யா இணைந்த ‘அன்பே டயானா’ ரிலீஸ் தேதி

 

 

ஜமா புகழ் பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’.

தனுஷ் இயக்கிய NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நாயகியாக இணைந்து நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது..

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். நாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர்… வலிமையான தெலுங்கு பேசும் அம்மா கேரக்டர் என்பதால் ரோஜாவை நடிக்க வைத்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்..

மேலும், கோபி அரவிந்த், செல் முருகன், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரம்பூரில் வசிக்கும் நாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அன்பே டயானா படத்தில் இடம்பெற்றுள்ள தொடுவானத்ததில் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூலை 17ஆம் தேதி ‘அன்பே டயானா’ படம் திரையரங்குககில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்..

 

Actress Roja re entry in Anbe Diana release date

 

The Fun-Filled, Wholesome Family Entertainer #AnbeDiana ❤️✨
Releasing in theatres worldwide on 17 July 2026 🎬🌍

@PariElavazaghan @RamyaRanganathn @Chetan_k_a
@RojaSelvamaniRK @AravindhrajaG

🎥 @PariElavazaghan 🎬
@bharathsankar12 🎶

@proyuvraaj

 

 

 

Related articles