ரெண்டு பேருக்கும் 2வது திருமணம்..; 6 மாத கர்ப்பத்தை அறிவித்த Mr & Mrs Rangaraj

ரெண்டு பேருக்கும் 2வது திருமணம்..; 6 மாத கர்ப்பத்தை அறிவித்த Mr & Mrs Rangaraj

 

ரெண்டு பேருக்கும் 2வது திருமணம்..; 6 மாத கர்ப்பத்தை அறிவித்த Mr & Mrs Rangaraj

 

 

 

‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் நாயகனாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்..

மேலும் இவர் தமிழக அளவில் மிகப்பெரிய சிறந்த சமையல் கலைஞர் என்பதால் இவர் அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் பழக்கமானவர்.. மேலும் ‛குக் வித் மோமாளி’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று சின்னத்திரையிலும் பிரபலமானார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாக்களில் இவரது திருமண செய்தி வைரலானது..

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவை ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டதாக இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளை ஜாய் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் அடுத்த புகைப்படத்தை பகிர்ந்தனர்..

இது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளானது..

ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது இவர் முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்..

அதுபோல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலா திருமணம். ‛பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை 2018ல் திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்துவிட்டார்..

அதன்படி பார்த்தால் ரங்கராஜுக்கும் இது இரண்டாவது திருமணம் ஜாய் கிரிஸ்டலாவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Actor Rangaraj and Stylist Joy Cristila got married