Ramam Raghavam : சமுத்திரக்கனியின் பட டிரைலரை வெளியிட்ட நடிகர் நானி
Ramam Raghavam : சமுத்திரக்கனியின் பட டிரைலரை வெளியிட்ட நடிகர் நானி
சமுத்திரக்கனி நடிக்கும் “ராமம் ராகவம்” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி*
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார்.
அப்பா மகன் உறவு கதைக்களமாக இந்தபடம் இருக்கிறது .
இன்று இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் நானி வெளியிட்டார். உடன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 21 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.
தமிழில் GRR Movies வெளியிடுகிறார்கள்.
திரைக்கதை இயக்கம் –
தன்ராஜ் கொரனாணி.
தயாரிப்பு: பிருத்வி போலவரபு
PRO – Guna
Actor Naani launched Ramam Raghavam Trailer
#ராமம்ராகவம் பிப்ரவர் 21ல் வெளியாகிறது.
#ராமம்ராகவம் டிரைலர்
#RamamRaghavam Trailer Out Now ▶️ https://youtu.be/MTSidN1Diu8
#RR In theatres on Feb 21st
@thondankani @DhanrajOffl @YugabhaarathiYb @suneeltollywood @Mokksha06 @pruvibes @DirPrabhakar @SivaPYanala @harishuthaman @Arunchiluveru
@grrragu
@pro_guna

