‘காந்தி கண்ணாடி’ குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கார்த்தி..; பரவசத்தில் பாலா

‘காந்தி கண்ணாடி’ குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கார்த்தி..; பரவசத்தில் பாலா

‘காந்தி கண்ணாடி’ குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கார்த்தி..; பரவசத்தில் பாலா

KPY பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’.. முக்கிய வேடத்தில் பாலாஜி சக்திவேல் & அர்ச்சனா நடிக்க நாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்..

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். விவேக் – மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர்..

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..

இந்த நிலையில் இன்று செப்டம்பர் ஒன்றாம் தேதி காந்தி கண்ணாடி படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் கார்த்தி பட குழுவினர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இதனால் பாலா உள்ளிட்ட பட குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actor Karthi appreciated KPY Bala and Gandhi Kannadi team