‘அகண்டா 2’-ம் பாகத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்த ஆதி

‘அகண்டா 2’-ம் பாகத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்த ஆதி

‘அகண்டா 2’-ம் பாகத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்த ஆதி

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு & நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் ‘அகண்டா’ பட வெற்றிக்குப் பிறகு அகண்டா 2ம் பாகம் உருவாகி வருகிறது..

இந்த பாகத்திற்கும் தமன் இசையமைக்க 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பிராய்க்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கியது..

இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க வில்லனாக நடிகர் ஆதி இணைந்துள்ளார்..

இவர் ஏற்கனவே ஆதி தி வாரியர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Aadhi joins with Telugu Actor Balakrishna

—-