டிசம்பர் 18-ல் ரெட்ட சந்தோஷம் கொடுக்க ‘ரெட்ட தல’-யாக வரும் அருண் விஜய்

டிசம்பர் 18-ல் ரெட்ட சந்தோஷம் கொடுக்க ‘ரெட்ட தல’-யாக வரும் அருண் விஜய்

டிசம்பர் 18-ல் ரெட்ட சந்தோஷம் கொடுக்க ‘ரெட்ட தல’-யாக வரும் அருண் விஜய்

‘தடம்’ படத்தில் இரு வேடங்களில் நடித்த அருண் விஜய் மீண்டும் இரு வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் ‘ரெட்டை தல’.

கிரிஷ் திருக்குமரன் இயக்கி உள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்க்கு ஜோடியா சித்தி இத்னானி நடிக்க முக்கியவேடத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஹரீஷ் பேரடி (Hareesh Peradi), யோகேஷ் சாமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்..

Demandi Colony 2, Chennai City Gangster படங்களைத் தொடர்ந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர் (தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்) BTG யூனிவேர்சல்..

Arun Vijay starrer Retta Thala set to release on 18th December