BREAKING  விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ தடை நீக்கம்..; கோர்ட்டில் என்ன நடந்தது.?

BREAKING  விக்ரமின் ‘வீர தீர சூரன் 2’ தடை நீக்கம்..; கோர்ட்டில் என்ன நடந்தது.?

BREAKING  விக்ரமின் ‘வீர தீர சூரன்’ தடை நீக்கம்..; கோர்ட்டில் என்ன நடந்தது.?

 

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. Gv பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த படத்தை ஹச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ரியா என்பவர் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் இன்று மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த பட ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தபட ஓ.டி.டி., உரிமம் விற்கப்படும் முன்பு ரிலீஸ் தேதியை வெளியிட்டதாக, எச்.ஆர்., பிக்சர்ஸ் நிறுவனம் மீது B4U என்டெர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், நேற்று தடை விதித்தது. இதனால், இன்று படம் ரிலிஸாகவில்லை. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீர தீர சூரன் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இத்துடன் 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தது.

மேலும் 4 வாரங்களுக்கு படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

ஒப்பந்தத்தை மீறி ‘வீரதீர சூரன்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஐ.வி.ஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் அரோரா உத்தரவை பிறப்பிப்பு….

ஏற்கனவே இந்த விவகாரத்தில் 7 கோடி பணத்தை எதிர்மனுதாரர் 48 மணி நேரத்தில் டெப்பாசிட் செய்ய வேண்டும்,பணம் விவகாரம் கொடுத்து முடிக்கப்பட்டதா என்பதை கண்காணித்து உறுதிபடுத்த வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உத்தரவு

வழக்கஞர் ஆதித்யா குமார் குப்தாவை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தார்.

*இதனிடையே, இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வட்டாரங்கள் கூறுகையில், ஐ.வி.ஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பேசி சமூகத் தீர்வு காண திட்டமிட்டுள்ளன.*

மேலும் நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது இன்று மாலை 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்போது வந்துள்ள தகவல் படி…

நடிகர் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை – டெல்லி உயர்நீதிமன்றம் எனக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

Veera Dheera Sooran 2 movie court issue solved

 

—-