அஜித் ஆர் யூ ஓகே.? கார் ரேஸ் பயிற்சியில் விபத்து..; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அஜித் ஆர் யூ ஓகே.? கார் ரேஸ் பயிற்சியில் விபத்து..; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அஜித் ஆர் யூ ஓகே.? கார் ரேஸ் பயிற்சியில் விபத்து..; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

துபாய் நாட்டில் ஜனவரி 11 & 12 ஆம் தேதிகளில் கார் ரேஸ் போட்டி நடைபெற உள்ளது. இதில் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார்.

சமீபத்தில் தனது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படத்தின் பணிகளுக்காக சென்னை வந்த அஜித் சில தினங்களுக்கு முன்பு துபாய் புறப்பட்டு சென்றார்.

தற்போது அஜித் துபாயில் கார் ரேஸ் பயிற்சி மேற்கொண்டு வந்தார்..

இந்த நிலையில் தான் அஜித் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதில் எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழு அவரை பத்திரமாக மீட்டுள்ளது. கார் விபத்தில் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Ajith met accident in car race while training