ரஜினியின் ஹிட் பட தலைப்பில் படமெடுக்கும் ‘கூலி’ இயக்குனர் லோகேஷ்
ரஜினியின் ஹிட் பட தலைப்பில் படமெடுக்கும் ‘கூலி’ இயக்குனர் லோகேஷ்
எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த படம் ‘மிஸ்டர் பாரத்’. (1986)
இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.. இந்த படத்தில் இடம்பெற்ற என்னம்மா கண்ணு என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்த நிலையில் மிஸ்டர் பாரத் என்ற அதே பெயரிலே தன் புதிய படத்தை தொடங்கியுள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான லோகேஷ் கனகராஜ்.
இது குறித்து அறிவிப்பை தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் பாரத் என்பவர் நாயகனாக நடிக்க நிரஞ்சன் இயக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.. இந்தப் படத்தின் தயாரிப்பாளராக நான் எப்படி ஆனேன் என்பதை ஜாலியாக வீடியோ வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்..
ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தை லோகேஷ் தற்போது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
Lokesh Kanagaraj Production movie titled Mr Bhaarath

Cast & Crew
Bhaarath
Samyuktha Viswanathan
Bala Saravanan
Nidhi Pradeep
R.Sunder Rajan
Linga
Adithya Kathir
Written & Directed by Niranjan
Produced by Sudhan Sundaram, Lokesh Kanagaraj, Jagadish Palanisami
DOP – Om Narayan
Editor – Dhivakar Dennis
Music Director – Pranav Muniraj
Art Director – Bhavna Govardan
Costume Designer – Navadevi Rajkumar
Sound Designer – Suren.G & Azhagiyakoothan
Choreographer – Azhar
Makeup – Shyed Malik

