இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் நடிகர் பாக்யராஜ் காலமானார்
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் நடிகர் பாக்யராஜ் காலமானார்
ஜூன் 27 ஆம் தேதி தமிழக திரை உலகை உலுக்கிய மரணம் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் மரண செய்தி.. காலையில் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.. இவரது குருநாதர் பாரதிராஜா மரணமடைந்து சரியாக 16 நாள் கழித்து அவரது சிஷ்யன் பாக்யராஜ் மரணம் திரை உலக ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்..
கே. பாக்யராஜின் வேண்டுகோளின் படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது..
அன்றைய தினமே தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சல் செலுத்தினார்.. மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பார்த்திபன், பாண்டியராஜன் சரத்குமார் ராதிகா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்..
பலருக்கும் பாக்யராஜ் அவர்களே நடிகராக தெரியும் இயக்குனராக தெரியும் ஆனால் அவர் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்..
அவர் நடித்த இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ உள்ளிட்ட படங்களுக்கும் அவர் நடிக்காத சகாதேவன் மகாதேவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார்..
Actor Director Music Composer Bhagyaraj passed away

