விஜய் – சங்கீதா விவகாரத்து..; ஜனநாயகனுக்கு ஜனநாயகம் மாதர் சங்கம் கண்டனம்
விஜய் – சங்கீதா விவகாரத்து..; ஜனநாயகனுக்கு ஜனநாயகம் மாதர் சங்கம் கண்டனம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த படம் 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில் படத்தில் சென்சார் பிரச்சினையால் இன்னும் ரிலீசாகவில்லை.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நடிகர் விஜய் விவகாரத்து வழக்கு போட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருக்கிறார்..
இந்த பிரச்சனை தற்போது தமிழக அரசியலிலும் சினிமா உலகிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. விஜய்யுடன் தொடர்பில் இருக்கும் அந்த நடிகை யார் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..
நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் எந்த அறிக்கையும் ம் வெளியாகவில்லை..
ஆனால் விஜய்யின் ரசிகர்களும் தவெக கட்சி தொண்டர்களும் சங்கீதா மீது பல்வேறு அவதூறுகளை தெரிவித்து வருகின்றனர்.. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் ரசிகர்களின் செயலை விஜய் கண்டிக்கவில்லை என ஜனநாயகம் மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..
விஜய் சங்கீதா விவாகரத்து அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை.. அதை கட்சி தொண்டர்கள் விஜய் ரசிகர்கள் கண்டிக்கக் கூடாது.. அவர்கள் சங்கீதா மீது அவதூறு சொல்வது நியாயமற்றது என ஜனநாயகம் மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..
Jana Nayagam madhar sangam condemns Tvk leader Vijay in sangeetha divorce issue
—

