TTT கண்ணன் ரவி தயாரிப்பில் யுவன் & ஐஸ்வர்யா ரஜினி கூட்டணி.; ஹீரோ யாரு.?
TTT கண்ணன் ரவி தயாரிப்பில் யுவன் & ஐஸ்வர்யா ரஜினி கூட்டணி.; ஹீரோ யாரு.?
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘தலைவர் தம்பி தலைமையில்..’ ஜீவா நடித்திருந்த இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி என்ற தொழில் அதிபர் தயாரித்திருந்தார்.
இந்த படம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது.. இந்த நிலையில் கண்ணன் ரவியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது..
இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.. ரஜினி நடித்த லால் சலாம் படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.. இந்த படத்திற்கு TEXLA டெக்ஸ்லா என்று டைட்டில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்..
Aishwarya Rajini next with Yuvan and Kannan Ravi
—

