72nd National Film Awards மம்மூட்டி – தனுஷ் – ஜிவி பிரகாஷ் –  ராஜ்குமார் – சச்சனா ஆகியோருக்கு விருது

72nd National Film Awards மம்மூட்டி – தனுஷ் – ஜிவி பிரகாஷ் –  ராஜ்குமார் – சச்சனா ஆகியோருக்கு விருது

72nd National Film Awards மம்மூட்டி – தனுஷ் – ஜிவி பிரகாஷ் –  ராஜ்குமார் – சச்சனா ஆகியோருக்கு விருது

 

*72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

 

 

சிறந்த திரைப்படம் : *ஆர்டிகிள் 370*

சிறந்த இயக்குநர்: *ராஜ்குமார் பெரியசாமி* (அமரன்)

 

சிறந்த நடிகர் விருது :

*மம்மூட்டி* (பிரம்மயுகம்)
*கார்த்திக் ஆர்யன்* (சந்து சாம்பியன்)
ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது..

 

சிறந்த நடிகை: *யாமி கௌதம்* (ஆர்டிகிள் 370)

சிறந்த துணை நடிகர்: *சஞ்சய் மிஸ்ரா* (பக்ஷக்)

சிறந்த துணை நடிகை விருது:
*ரூபஸ்ரீ வர்காடி* (மித்யா)
*சச்சனா நாமிதாஸ்* (மகாராஜா)
ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

 

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: *கல்கி*

தேசிய மற்றும் சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படம்: *கேப்டன் மில்லர்*

*சிறந்த வட்டார மொழித் திரைப்படங்கள்*

சிறந்த தமிழ்த் திரைப்படம்: *ராயன்*

சிறந்த தெலுங்குத் திரைப்படம்: *கமிட்டி குர்ரோலு*

சிறந்த மலையாளத் திரைப்படம்: *பெமினிச்சி பாத்திமா*

சிறந்த ஹிந்தித் திரைப்படம்: *ஸ்ரீகாந்த்*

சிறந்த கன்னடத் திரைப்படம்: *மித்யா*

சிறந்த மராத்தித் திரைப்படம்: *முக்கம் போஸ்ட் பொம்பில்வாடி*

சிறந்த பெங்காலித் திரைப்படம்: *சலச்சித்ர எகோன்*

சிறப்பு விருதுகள்
சிறந்த நடிகர்: *தனுஷ்* (கேப்டன் மில்லர்)

சிறந்த ஒலிப்பதிவு: *சுரேன் ஜி* (மெய்யழகன்)

*தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்*

சிறந்த இசை (பாடல்கள்): *சாஷ்வத் சச்தேவ்* (ஆர்டிகிள் 370)

சிறந்த இசை (பின்னணி இசை): *அமரன்* (ஜிவி பிரகாஷ்)

சிறந்த பின்னணிப் பாடகர்: *அபய் ஜோத்புர்கர்* (கராத் கணபதி)

சிறந்த பின்னணிப் பாடகி: *வைகோம் விஜயலட்சுமி* (ஏ.ஆர்.எம்)

சிறந்த ஒளிப்பதிவு: *ஷெஹ்னாத் ஜலால்* (பிரம்மயுகம்)

சிறந்த திரைக்கதை: *சுகுமார்* (புஷ்பா 2)

சிறந்த படத்தொகுப்பு : *ஆர். கலைவாணன்* (அமரன்)

சிறந்த நடன அமைப்பு: *விஜய் கங்குலி* (ஸ்திரீ 2)

சிறந்த சண்டை பயிற்சி: *அனல் அரசு* (மகாராஜா)

 

 

Related articles