71st National Awards : சிறந்த தமிழ் படம் – PARKING.; MS பாஸ்கர் & GV பிரகாஷூக்கு விருது
71st National Awards : சிறந்த தமிழ் படம் – PARKING.; MS பாஸ்கர் & GV பிரகாஷூக்கு விருது
2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய தமிழ் படமான ‘பார்க்கிங்’ படம் சிறந்த படமாக தேர்வு. இந்தப்படத்தில் ஹரீஸ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர்.. வாடகை வீட்டில் வசிக்கும் இருவர் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறுவதுபோன்ற படமாக அமைந்தது பார்க்கிங் படம்.

சிறந்த மலையாள படம்: உள்ளொழுக்கு
சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ்குமார் (வாத்தி படம்).. ஏற்கனவே சூரரை போற்றி படத்திற்காக ஜிவி பிரகாஷ் தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழில் சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த தமிழ் படம் – பார்க்கிங் ;
சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

Best Feature Films- 2023
Best Kannada film— Kandeelu (Ray of hope)
Best Hindi film– Kathal: A jackfruit mystery
Best Malayalam film: Ullozhukku
Best Marathi film: Shyamchi Aai
Best Choreography: Rocky aur Rani ki Prem Kahaani (Dhindhora Baje
Best Feature Film – 12th Fail
Best Actor – Shah Rukh Khan (Jawan), Vikrant Massey (12th Fail)
Best Actress – Rani Mukerji (Mrs Chatterjee vs Norway)
Best Director – Sudipto Sen (The Kerala Story)
Best Supporting Actress – Urvashi (Undercurrent), Janaki (Vash)
71st National Film Awards Category Year 2023 – Complete list here

