கமல் – ரஜினி இணையும் படத்தை இயக்கும் பிரதீப்.? DUDE கொடுத்த ரியாக்ஷன் என்ன.?

கமல் – ரஜினி இணையும் படத்தை இயக்கும் பிரதீப்.? DUDE கொடுத்த ரியாக்ஷன் என்ன.?

 

கமல் – ரஜினி இணையும் படத்தை இயக்கும் பிரதீப்.? DUDE கொடுத்த ரியாக்ஷன் என்ன.?

 

 

40 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் & ரஜினிகாந்த் விரைவில் இணைந்து நடிக்க உள்ளதாக இருவரும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்..

 

கமல்ஹாசன் இந்த தகவலை உறுதி செய்த போதும் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி என்றாலும் இயக்குனர் தயாரிப்பாளர் கதை என எதுவும் முடிவாக வில்லை என தெரிவித்திருந்தார்..

 

இந்த சூழ்நிலையில் ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குவது யார்.? என்ற பேச்சு கோலிவுட்டில் பலமாக எழுந்து வருகிறது.

முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட போதிலும் ‘கூலி’ பட விமர்சனங்களால் அந்த வாய்ப்பு தற்போது லோகேஷுக்கு இல்லை என தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தனது டியூட் படத்தின் புரமோஷனின்போது இது பற்றி கேள்விக்கு பதில் அளித்துள்ளார்..

“நான் அந்தப் படத்தை இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பில்தான் கவனம் செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்..

 

Pradeep Ranganathan will direct Rajini Kamal combo movie