பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ‘பராசக்தி’..; முதல் நாளில் இத்தனை கோடி.?

பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ‘பராசக்தி’..; முதல் நாளில் இத்தனை கோடி.?

 

 

பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ‘பராசக்தி’..; முதல் நாளில் இத்தனை கோடி.?

 

டான் பிக்ச்சர் சார்பாக ஆகாஸ் பாஸ்கரன் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘பராசக்தி’.. சுதா கொங்கர இயக்கிய இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஸ்ரீலீலா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கௌரவ தோற்றத்தில் தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பாசில் ஜோசப் மற்றும் கன்னட நடிகர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.. இது அவரின் நூறாவது படமாகும்.

இந்த படத்திற்கு சென்சாரி யுஏ சான்றிதழ் கிடைத்திருந்தது.. நேற்று ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி திரைப்படம் உலகம் எங்கும் வெளியானது..

முதல் நாள் மட்டும் உலகெங்கும் ரூபாய் 27 கோடியை பராசக்தி வசூலித்ததாக படக்குழுனர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.. இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Parasakthi movie collected ₹27 crores in first day

 

 

 

 

Related articles