God Mode Good Mode.. சாய் அபயங்கர் இசையமைத்த ‘கருப்பு’ பாட்டு செம ஹிட்டு

God Mode Good Mode.. சாய் அபயங்கர் இசையமைத்த ‘கருப்பு’ பாட்டு செம ஹிட்டு

God Mode Good Mode.. சாய் அபயங்கர் இசையமைத்த ‘கருப்பு’ பாட்டு செம ஹிட்டு

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கருப்பு’.. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

இவர் ஆர்.ஜே.பாலாஜி RJB இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.. நாயகியாக திரிஷா நடித்துள்ளார்..

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் முதல் பாடலான காட் மோட் (God Mode) வெளியானது..

இந்தப் பாடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து உள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.. மேலும் இந்த பாடல் தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

God Mode song from Karuppu movie goes viral

———–