வினோத் இயக்கத்தில் லெனின் தயாரித்து நடிக்கும் ‘ரெட் லேபிள்’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்
வினோத் இயக்கத்தில் லெனின் தயாரித்து நடிக்கும் ‘ரெட் லேபிள்’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்
கே ஆர் வினோத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் RED LABEL (ரெட் லேபிள்).
லெனின் என்பவர் இந்த படத்தை தயாரித்து கதை நாயகனாக நடித்துள்ளார்.. REVGEN ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்த படம் உருவாகியுள்ளது..
முக்கிய வேடத்தில் அஸ்மின் யாசர் நடிக்கிறார்..
பிரபல எடிட்டர் கிஷோர் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.. மோகன் ராஜா பாடல்களை எழுதுகிறார்..
படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்..
rightnewsraja
மக்கள் தொடர்பு பணிகளை ஸ்ரீதர் மற்றும் உதயா இருவரும் மேற்கொண்டுள்ளனர்..
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்..
Lenin and Azmin starring Red label movie news

