REAL HERO – அப்துல் கலாம் பிறந்த நாளில் அருண் விஜய் செய்த அற்புத செயல்.!

REAL HERO – அப்துல் கலாம் பிறந்த நாளில் அருண் விஜய் செய்த அற்புத செயல்.!

REAL HERO – அப்துல் கலாம் பிறந்த நாளில் அருண் விஜய் செய்த அற்புத செயல்.!

 

 

அக்டோபர் 12…

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு அக்டோபர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார்.

உதிரம் கொடுத்து உயிரை காப்போம், மரங்கள் நட்டு மண்ணை காப்போம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்..

இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

இதில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

Arun Vijay donated blood on Late Abdul Kalam Birthday