ஹீரோ மெட்டீரியல் பிரதீப் நடித்த DUDE கலெக்சன்.; வசூல் அள்ளுதே டியூட்.!

ஹீரோ மெட்டீரியல் பிரதீப் நடித்த DUDE கலெக்சன்.; வசூல் அள்ளுதே டியூட்.!

 

ஹீரோ மெட்டீரியல் பிரதீப் நடித்த DUDE கலெக்சன்.; வசூல் அள்ளுதே டியூட்.!

 

கதாநாயகனாக ஹீரோ மெட்டீரியலாக பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே மற்றும் டிராகன்’ ஆக இரு படங்களும் மாபெரும் ஹிட் அடித்தது.. எனவே அவரது மூன்றாவது படமான டியூட் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் Dude படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது.

இந்த நிலையில் தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது DUDE..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கிய இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ரோகிணி கருட ராம் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்..

முதல் நாளில் டியூட் திரைப்படம் உலகளவில் ரூ 22 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில் உலகளவில் ரூ 45 கோடி படம் வசூலித்துள்ளதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது..

தீபாவளி விடுமுறை நாட்கள் தொடர்ந்து இருப்பதால் விரைவில் ₹ 100 கோடி DUDE படம் தொட்டுவிடும் கோலிவுட் வட்டாரங்கள் சார்பில் ரைட் நியூஸ் ராஜாவும் தெரிவிக்கிறார்..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. இந்தப் படமும் தீபாவளி வெளியிடாக இருந்த நிலையில் இரண்டு படங்களும் பிரதீப் படம் என்பதால் இரண்டு படங்களும் வெளியானல் வசூல் குறையும் என்பதால் இந்த படத்தில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

 

DUDE movie box office collection report