30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கினார் விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா
30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கினார் விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா
பிரபல இளம் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா… இவர் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஆவார்..
இவரது கணவரும் நடிகருமான விஷ்ணு விஷாலுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது..
இந்த நிலையில் தாயான் ஜுவாலா கட்டா தனது குழந்தைக்குப் போக எஞ்சிய தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கி இருக்கிறார்.
அவர் கடந்த 4 மாதங்களில் மட்டும் மொத்தம் 30 லிட்டர் தாய்ப்பாலைத் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கியுள்ளார்..
Vishnu Vishal wife Jwala Katta donated 30 litres mother milk

