Madharaasi வடக்கன்ஸ்க்கு எச்சரிக்கை..?? வழக்கமான விஷயமில்ல.. ஆனால்.. – சீக்ரெட் சொல்லும் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’, நாளை செப்டம்பர் 5ல் வெளியாகிறது..

கதாநாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால், மற்றும் மலையாள நடிகர் பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

சமீபத்தில் ஒரு பேட்டில் சிவகார்த்திகேயன் மதராஸி படம் குறித்து பேசும் பொழுது..

“வழக்கமா மக்கள் என் படங்கள் எதிர்பார்க்கிற காமெடி, ஜாலி விஷயங்கள் இதில் குறைவா இருக்கும்… நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கு..

வட இந்தியாவில் இருந்து வர்ற வில்லன், இங்க தமிழ் நாட்டில் உள்ள ஹீரோவை எப்படி எதிர்கிறான்..

இந்த படத்துல மெசேஜ் இல்லை. ஆனா ‘இந்த மாதிரி நம்ம ஊர்லயும் நடக்க வாய்ப்பு இருக்கு’ அப்படின்னு எச்சரிக்கை கொடுக்கிற படமா இந்த ‘மதராஸி’ இருக்கும்..” என தெரிவித்துள்ளார்..

Sivakarthikeyan revealed secret about Madharaasi movie