‘அக்கலு பக்கலு’ பாட்டு வந்தாச்சு..; ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

‘அக்கலு பக்கலு’ பாட்டு வந்தாச்சு..; ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

‘அக்கலு பக்கலு’ பாட்டு வந்தாச்சு..; ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

 

‘கனா’ படத்தை தொடர்ந்து கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. . இவருடன் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

பேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை
ராஜவேல் இயக்கியுள்ளார்.

இப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி வெளியீட்டு உரிமையை கைப்பற்றி SK புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது..

இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அக்கலு பக்கலு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ஷான் ரோல்டன் மற்றும் ராஜேஸ் முருகேசன் பாடியுள்ளனர்.

 

Dharshan starring Housemates first single launch

 

 

The first single #AkkaluBakkalu from #HouseMates is out now! 🎶
A fun track that sets the tone for this light-hearted entertainer, releasing in theatres on August 1.

🎧 https://youtu.be/-1GjOuUHCKU

🎶 @RajeshMRadio
✍🏻 @Lyricist_Mohan
🎤 @RSeanRoldan

#HousematesFromAug1 in cinemas worldwide 🤩

Directed by @rajvel_hbk

@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @agscinemas @archanakalpathi