காதல் & கவிதை : அழகு குட்டிஸுக்கு அழகு தமிழ் பெயர் வைத்த சினேகன் – கன்னிகா
காதல் & கவிதை : அழகு குட்டிஸுக்கு அழகு தமிழ் பெயர் வைத்த சினேகன் – கன்னிகா
கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ஆகிய இருவரும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது.. தற்போது இந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழில் காதல் மற்றும் கவிதை என இரு பெயர்கள் இட்டு சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்..
அந்த அறிவிப்பில்…
எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும்.
வணக்கம்..
எங்கள் இரட்டை மகள்கள்
1,
காதல் கன்னிகா சினேகன் .
2,
கவிதை கன்னிகா சினேகன் .
இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களை நேசிக்கும்
உங்கள் அன்பு..
எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் ..
நன்றி
என்றும் நட்புடன் ..
சினேகன்
கன்னிகா சினேகன்
@KavingarSnekan @KannikaRavi
Snehan Kannika named their kids as Kadhal and Kavidhai

