JUST IN சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டைரக்டரை பறக்கவிட்ட ‘ஜானி’ ரஜினிகாந்த்.!

JUST IN சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டைரக்டரை பறக்கவிட்ட ‘ஜானி’ ரஜினிகாந்த்.!

 

சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டைரக்டரை பறக்கவிட்ட ‘ஜானி’ ரஜினிகாந்த்.!

 

சூர்யா தயாரித்து நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.. நாயகியாக பூஜா நடிக்க வில்லனாக ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தார்.

இதில் சூர்யா பாரி என்ற கேரக்டர் பெயரில் நடித்திருந்தார்.. மேலும் ரஜினியின் ஜானி என்ற படத்தில் இடம்பெற்ற செனோரீட்டா என்ற பாடல் இடம் பெற்றது.

இந்த நிலையில் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்த்த ரஜினிகாந்த் படத்தை பாராட்டி இருக்கிறார்.. எனவே பாரியை பாராட்டிய ஜானி என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்..

தலைவர் ரஜினியின் வாழ்த்தால் தான் பறந்து கொண்டிருப்பதாக தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்..

அவரின் ட்விட்டர் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

 

Thalaivar watched #Retro & he Loved it…. 🕺🕺💥💥

Exact words of Thalaivar……
“What an effort by whole team…. Suriya performance Super…. Last 40 minutes of the film Superb… Laughter touch is Fantastic….God bless”

Am flying now…..Love you Thalaivaaa ❤️❤️

@Suriya_offl @Music_Santhosh @2D_ENTPVTLTD @stonebenchers
#Thalaivar #RetroBlockbuster

Rajini praises Suriya and Retro team

—–