தயாரிப்பாளர் – நடிகர் – இயக்குநர் கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்

தயாரிப்பாளர் – நடிகர் – இயக்குநர் கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்

 

தயாரிப்பாளர் – நடிகர் – இயக்குநர் கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்

 

பிரபல தமிழ்த் திரைப்படத்துறை ஆளுமை, கலைப்புலி சேகரன் இயற்கை எய்தினார்.

பிரபல தமிழ்த் திரைப்படத்துறை ஆளுமை, தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட, கலைப்புலி ஜி. சேகரன் அவர்கள், தனது 73 வயதில், உடல்நிலை காரணமாக, இன்று 13.04.2025 மதியம் இயற்கை எய்தினார்.

யார் & ஜமீன் கோட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கலைப்புலி ஜி. சேகரன் என்பது குறிப்பிடத்தக்கது..

அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, இன்று மலை 5 மணி முதல், அவரது இல்லமான 28/23, கிரேஸ் கார்டன், 1வது சந்து, ராயபுரம், சென்னை 600013 (பென்னி பேக்கரிக்கு பின்னால்) என்ற முகவரியில் வைக்கப்படவுள்ளது..

 

தொடர்புக்கு :
9840888110 – 8122293030

Actor Director Kalaipuli G Sekaran passed away