நீங்கள் எதிர்பார்த்த ‘சுழல் 2’ வெப் தொடர் விரைவில் உங்கள் பார்வைக்கு…

நீங்கள் எதிர்பார்த்த ‘சுழல் 2’ வெப் தொடர் விரைவில் உங்கள் பார்வைக்கு…

 

நீங்கள் எதிர்பார்த்த ‘சுழல் 2’ வெப் தொடர் விரைவில் உங்கள் பார்வைக்கு…

 

கடந்த 2022ம் ஆண்டு வெளியானது சுழல் என்ற வெப் தொடர்.

மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் கிரைம் திரில்லர் இது.. இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..

இதில் கதிர் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

தற்போது 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸிக்கு தயாராகவுள்ளது.

இதனை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கியுள்ளனர்.

இந்த நிலையில், ‘சுழல் 2’ வெப் தொடர் வரும் பிப்ரவரி 28-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Suzhal 2 web series streaming soon in OTT

 

 

Related articles