புத்தாண்டில் ‘தளிர்’ ஃபர்ஸ்ட் லுக்  : விஜய் ஸ்ரீ சொல்லும் அரசியல் என்ன.?

புத்தாண்டில் ‘தளிர்’ ஃபர்ஸ்ட் லுக்  : விஜய் ஸ்ரீ சொல்லும் அரசியல் என்ன.?

 

புத்தாண்டில் ‘தளிர்’ ஃபர்ஸ்ட் லுக்  : விஜய் ஸ்ரீ சொல்லும் அரசியல் என்ன.?

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்த ‘ஹரா’ படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது..  தற்போது புத்தாண்டில் தனது புதிய பட அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

அதன்படி 2025 புத்தாண்டு ஜனவரி 1 தேதி தங்களது புது பட அறிவிப்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஸ்ரீ இயககும் இந்த படத்திற்கு ‘தளிர்’ என தலைப்பிட்டுள்ளனர்.. அதன் அருகே விஜய்ஸ்ரீயின் பாலிடிக்ஸ் என்றும் சப்டைட்டில் போடப்பட்டுள்ளது..

மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய ரசாந்த் அரவிந்த் இசையமைக்கிறார்.. 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் எனவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரில் இந்திய எல்லையில் ராணுவ வீரர் கையில் பெரிய ஊசி கருவியுடன் நடந்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்தியா வரைபடம் பின்னணியில் காட்டப்பட்டுள்ளது..

இதனிடையில் அனித்ரா நடிக்கும் ‘பேங்க்’ மற்றும் அம்சவர்தன் நடிக்கும் ‘மகேஸ்வரா’, காட் மற்றும் ஸ்டாலின் ஜோசப் ஆகிய படங்களையும் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Vijay Sri G new movie titled Thalir